யாத்திராகமம் 23:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

யாத்திராகமம் 23

யாத்திராகமம் 23:1-14