யாத்திராகமம் 23:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

யாத்திராகமம் 23

யாத்திராகமம் 23:18-26