யாத்திராகமம் 23:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

யாத்திராகமம் 23

யாத்திராகமம் 23:10-18