யாத்திராகமம் 22:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

யாத்திராகமம் 22

யாத்திராகமம் 22:28-31