யாத்திராகமம் 22:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.

யாத்திராகமம் 22

யாத்திராகமம் 22:7-16