யாத்திராகமம் 21:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.

யாத்திராகமம் 21

யாத்திராகமம் 21:30-36