யாத்திராகமம் 21:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,

யாத்திராகமம் 21

யாத்திராகமம் 21:25-34