யாத்திராகமம் 21:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.

யாத்திராகமம் 21

யாத்திராகமம் 21:27-36