யாத்திராகமம் 21:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைப்பெற்றுப் போகக்கடவன்.

யாத்திராகமம் 21

யாத்திராகமம் 21:1-5