யாத்திராகமம் 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,

யாத்திராகமம் 2

யாத்திராகமம் 2:1-18