யாத்திராகமம் 19:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

யாத்திராகமம் 19

யாத்திராகமம் 19:1-5