யாத்திராகமம் 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

யாத்திராகமம் 18

யாத்திராகமம் 18:7-18