யாத்திராகமம் 18:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

யாத்திராகமம் 18

யாத்திராகமம் 18:1-14