யாத்திராகமம் 18:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

யாத்திராகமம் 18

யாத்திராகமம் 18:1-3