யாத்திராகமம் 16:35-36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

35. இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

36. ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

யாத்திராகமம் 16