யாத்திராகமம் 15:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15:5-15