யாத்திராகமம் 15:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.

யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15:14-26