யாத்திராகமம் 13:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.

யாத்திராகமம் 13

யாத்திராகமம் 13:1-11