யாத்திராகமம் 12:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாத்திராகமம் 12

யாத்திராகமம் 12:1-8