யாத்திராகமம் 12:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

யாத்திராகமம் 12

யாத்திராகமம் 12:28-36