யாத்திராகமம் 11:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.

யாத்திராகமம் 11

யாத்திராகமம் 11:1-10