யாத்திராகமம் 10:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.

யாத்திராகமம் 10

யாத்திராகமம் 10:1-8