யாக்கோபு 2:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

யாக்கோபு 2

யாக்கோபு 2:22-26