யாக்கோபு 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

யாக்கோபு 2

யாக்கோபு 2:20-26