யாக்கோபு 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

யாக்கோபு 2

யாக்கோபு 2:18-24