யாக்கோபு 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.

யாக்கோபு 1

யாக்கோபு 1:1-7