யாக்கோபு 1:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

யாக்கோபு 1

யாக்கோபு 1:20-27