மீகா 6:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.

மீகா 6

மீகா 6:1-6