மீகா 1:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.

மீகா 1

மீகா 1:14-16