மாற்கு 9:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

மாற்கு 9

மாற்கு 9:25-32