மாற்கு 9:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;

மாற்கு 9

மாற்கு 9:13-26