மாற்கு 8:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மாற்கு 8

மாற்கு 8:22-35