மாற்கு 8:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

மாற்கு 8

மாற்கு 8:1-13