மாற்கு 6:49 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.

மாற்கு 6

மாற்கு 6:45-50