மாற்கு 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

மாற்கு 6

மாற்கு 6:1-8