மாற்கு 6:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.

மாற்கு 6

மாற்கு 6:5-21