மாற்கு 5:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 5

மாற்கு 5:18-25