மாற்கு 5:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

மாற்கு 5

மாற்கு 5:5-13