மாற்கு 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

மாற்கு 4

மாற்கு 4:1-15