மாற்கு 4:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

மாற்கு 4

மாற்கு 4:11-21