மாற்கு 15:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

மாற்கு 15

மாற்கு 15:1-11