மாற்கு 15:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

மாற்கு 15

மாற்கு 15:1-3