மாற்கு 14:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

மாற்கு 14

மாற்கு 14:6-11