மாற்கு 14:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.

மாற்கு 14

மாற்கு 14:1-14