மாற்கு 14:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

மாற்கு 14

மாற்கு 14:27-37