மாற்கு 14:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான்.

மாற்கு 14

மாற்கு 14:1-16