மாற்கு 13:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாமலும் இருக்கக்கடவன்.

மாற்கு 13

மாற்கு 13:11-18