மாற்கு 12:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.

மாற்கு 12

மாற்கு 12:1-9