மாற்கு 12:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

மாற்கு 12

மாற்கு 12:22-36