மாற்கு 12:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.

மாற்கு 12

மாற்கு 12:10-21